சமீபத்தில் நடிகை வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் யூடியூபில் வீடியோ வெளியிட்ட சூர்யா தேவி என்ற பெண் கைது செய்யப்பட்டார் வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, சூர்யா தேவியை ஜாமீனில் எடுத்தார் என்றும், ...

நடிகை வனிதா மற்றும் பீட்டர் திருமணம் கடந்த சில நாட்களாக சர்ச்சையாகி ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கும் பீட்டர்பால், மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கேள்வியை திரையுலகினர் சிலர் எழுப்பினர் இதுகுறித்து நடிகைகள் வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி ...

வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் நடந்தது கல்யாணம் என்பது தனக்கு தெரியாது என்றும் ஷூட்டிங் என்று தான் நினைத்ததாகவும் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் பேட்டி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தான் நடிகை வனிதாவை திருமணம் செய்யப் போவதாக ஏற்கனவே பீட்டர் பால் தன்னிடம் கூறியதாகவும் ஆனால் அதே நேரத்தில் தனக்கு ...

நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் புதிய வாழ்க்கையை அவர்கள் தொடங்கி ஒரு நாள் கூட இன்னும் முடியாத நிலையில் திடீரென போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் என்பவர் தனக்கு விவாகரத்து கொடுக்கும் முன்னரே வனிதாவை தனது கணவர் ...

பிக்பாஸ் சீசன் 3ன் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த வனிதா வெளியேற்றப்பட்டார். இவர் பிக்பாஸ் சீசனில் நுழைந்ததில் இருந்தே சண்டை சச்சரவுகள் அதிகம் இருந்தன. சமூக வலைதளங்களில் இவரின் செய்கைகளை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் அதிகம் பெருகினர். சண்டைக்கோழியாக அறியப்பட்ட வனிதாவுக்கு நடிகை கஸ்தூரி சப்போர்ட் செய்துள்ளார். எடுத்தெறிந்து பேசினாலும் அடிப்படையில் வனிதாவிடம் உண்மை இருந்தது. அவர் ...