ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி எடுத்த 3 மாநில கருத்துக்கணிப்பு.. விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால் கேரளா, புதுவையில் காங்கிரஸ் ஆட்சி.. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி.. தெற்கில் காங்கிரஸை வளர்க்க விஜய் தான் ஒரே வழி.. சோனியா காந்தியிடம் அவசர ஆலோசனை? திமுக கூட்டணியில் தொடர்ந்தால் 25 வாங்கி 15ல் தான் வெற்றி கிடைக்கும்?.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை, குறிப்பாக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர், தென்னிந்திய மாநிலங்களில் கட்சியின் எதிர்கால வியூகம் குறித்து ஆழ்ந்த பரிசீலனையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான பேச்சு நிலவுகிறது.…











































