திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் திறக்கப்படுகிறது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று முதல் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்கள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வரும் 10ஆம் தேதி முதல் உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 11ஆம் தேதி முதல் வெளியூர் ...

திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று முதல் மூடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பீதியால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சளி, இருமல் பாதிப்பு உள்ளவர்கள் கோவிலுக்கு வரவேண்டாம் போன்ற பல கட்டுப்பாடுகள் இருந்ததால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் ...

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு உபி மாநிலத்தில் நடந்து வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், த்ரிஷா, மகேந்திரன், சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ரஜினியும் த்ரிஷாவும் தனித்தனியாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். இந்த நிலையில் இன்று இருவரும் ...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திராவிட கட்சியின் தலைவர் வீரமணி: ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது கமல்ஹாசன்: ‘சபரிமலையில் பெண்களை ...

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு 84 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே பதட்ட நிலை உருவானது. இதனையடுத்து 84 தமிழர்களையும் ஒருசில நிபந்தனைகளுடன் விடுவிக்க ஆந்திர போலீஸ் உத்தரவிட்டது. இதன்படி செம்மரம் வெட்ட மீண்டும் ஆந்திராவுக்கு வரமாட்டோம் என்றும், தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் ...