ஜனவரி 8ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுமுறை எடுக்க கூடாது என்றும் அன்றைய தினம் ஊழியர்கள் அனைவரும் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஜனவரி 8ஆம் தேதி குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய ...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சின்னத்திரை நடிகை ஒருவர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெயலட்சுமி சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் ...

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி இன்று கடையடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாகவும், பேருந்துகள் வழக்கம்போல் இயங்கவில்லை என்றும் தகவல்கள் வெளிஅந்துள்ளது 996-ம் ஆண்டு தேனி மாவட்டம் வைகை அணையில் தென்மேற்குப் பகுதியில் இருந்து உபரிநீராக வெளியேறும் தண்ணீரைச் சேமித்து ஆண்டிப்பட்டி, ...

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நடிகர் சூர்யா இன்று காலையில் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்ட நிலையில் அவருடைய சகோதரர் கார்த்தியும் இதுகுறித்து ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அதில் நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அமைதி வழியில் போராடிய அப்பாவி ...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களாக தூத்துகுடி மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது; தூத்துகுடியில் ...

இன்று தூத்துகுடியில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் பரிதாபமாக 9 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது: ஸ்டெர்லைட் போராட்டத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படட்டது கண்டனத்திற்குரியது. போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை ...

காவிரி பிரச்சனையை ஒரே நாளில் உலகம் முழுவதிலும் கொண்டு போய் சேர்க்க ஒரு ஆலோசனையை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார். அவர் தனது பிளாக்கில் கூறியதாவது: காவிரிப் பிரச்சனையில் நம் ஒற்றுமையை, எதிர்ப்புகளை பல விதங்களில், பல வழிகளில் காட்டிவருகிறோம். நான் ஒன்று சொல்கிறேன். சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள். ஏப்ரல் 10-ம் தேதி ...

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பபகுதி மக்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வரும் இந்த போராட்டத்தில் நாளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கலந்து கொள்ளவிருக்கின்றார் இந்த நிலையில் ஸ்டெர்லைட் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் தனது டுவிட்டரில் கூறியதாவது: ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் ...