சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் என்ற தமிழ் திரைப்படத்தில் பாலிவுட் பிரபல நடிகை தீபிகா படுகோனே நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த திரைப்படம் அனிமேஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தமிழ் உள்பட 5 மொழிகளில் தயாராக உள்ள திரைப்படத்தில் தீபிகா படுகோனே நடிக்க ஒப்பந்தமாகி உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது பிரபல ...

பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்து வரும் இருபதாவது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து சற்று முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் ஆக்சன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு ’ராதே ஷ்யாம்’ ...

தெலுங்கில் பிரபல நடிகர் பிரபாஸ் தெலுங்கில் முன்னணி நடிகரான பிரபாஸ் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு அடுத்த படத்தில் நடிக்க கமிட்டாகி விட்டார். இந்த நிலையில் அவருக்கு சொந்தமான பங்களா, தெலுங்கானா மாநிலம் ராயதுர்கா என்ற இடத்தில் உள்ளது. தமிழில் பாகுபலியில் இவர் நடித்துள்ளார். அரசுக்கு சொந்தமான ...

இந்திய சினிமாவுலகை உலக அரங்கிற்கு அறிமுகம செய்த பாகுபலி, பாகுபலி 2′ ஆகிய படங்அக்ளில் நடித்த நடிகர் பிரபாஸ் நடித்து வரும் அடுத்த படம் ‘சாஹோ’. இந்த படத்தில் ஹீரோவுக்கு இணையாக வில்லன் வேடத்தில் நடித்து வருபவர் அருண்விஜய் இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடு உள்பட பல்வேறு லொகேஷன்களில் நடைபெற்று நிலையில் இந்த படம் வரும் ...

இந்தியாவின் பிரமாண்டமான படங்களான பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. பிரபாஸ், ஷாரதாகபூர், நீல்நிதி முகேஷ் நடித்து வரும் இந்த படத்தை சுஜித் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் ஆக்சன் மற்றும் சேசிங் காட்சிகளை துபாயில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இதற்கு துபாய் ...