ஹோம்வொர்க் செய்யாத 15 வயது சிறுமி ஒருவரை சிறையில் தள்ளிய சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவது போல் அமெரிக்காவிலும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த 15 வயது ...

ஓசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுஅமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் உள்பட உலகின் பல்வேறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன் இவரை உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் தேடி வந்த நிலையில் அமெரிக்கா பின்லேடனை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடியாக தாக்கிக் ...

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனா, இத்தாலிக்கு பிறகு தற்போது அமெரிக்காவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 108 நபர்கள் பலியாகியுள்ளனர். கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அமெரிக்காவில் 5 லட்சத்தை தாண்டுகிறது. அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் மட்டும் ஒரு லட்சத்து 70 ...

ஈரான் நாட்டின் மீது சமீபத்தில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதால், அந்நாட்டின் முக்கிய தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை 12 ஏவுகணைகள் ஈராக் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் மீது வீசப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் ஈரானின் இந்த ...

கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ரெண்டு. சுந்தர் சி இயக்கத்தில் வந்த இந்த படத்தில் மாதவனுடன் நடித்தவர் அனுஷ்கா. அதன் பிறகுதான் அனுஷ்கா அனைவருக்கும் தெரியும் நடிகையானார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோடி சேரும் இந்த ஜோடி சைலன்ஸ் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். ஹேமந்த் மதுக்கர் என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார்.உடன் ...

உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. இதனால் விஜயகாந்த் ரசிகர்கள், மற்றும் தொண்டர்கள் சோர்வுடன் உள்ளனர். விஜயகாந்த் சில மாதங்களாக அமெரிக்காவில் தொடர் சிகிச்சையில் உள்ளார். அவரது திருமணத்தை நடத்தி வைத்த மூத்த தலைவர் கலைஞர் அவர்களின் இறப்புக்கு கூட ...

திமுக தலைவர் கருணாநிதி கடந்த வாரம் காலமானபோது ஒட்டுமொத்த திரையுலகினர்களும் அஞ்சலி செலுத்தியபோது, தளபதி விஜய் மட்டும் வெளிநாட்டு படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் அஞ்சலி செலுத்த முடியவில்லை இதுவொரு பெரிய குறையாக விஜய் ரசிகர்களுக்கு இருந்த நிலையில் இன்று அதிகாலை சென்னை திரும்பினார் விஜய். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக கருணாநிதி நினைவிடம் சென்ற ...

உலகம் முழுவதும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஆஸ்கார் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை முதல் நடைபெற்று வரும் இந்த விழாவில் இதுவரை யார் யா விருது பெற்றுள்ளனர் என்பதை பார்ப்போமா சிறந்த படத்தொகுப்பு விருது: லீ ஸ்மித், திரைப்படம் – டன்கர்க் சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ் விருது: ...