isha

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்! கிராம மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு!!

ஈஷாவில் வருகின்ற பிப் 15-ஆம் தேதி நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் நேற்று காலை…

View More ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்! கிராம மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு!!
isha

ஈஷாவில் பிப்.15 ஆம் தேதி மஹாசிவராத்திரி விழா! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!!

ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இது தொடர்பான பத்திரிக்கையாளர்…

View More ஈஷாவில் பிப்.15 ஆம் தேதி மஹாசிவராத்திரி விழா! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!!
isha

கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை… ஏற்பாடுகள் தீவிரம்!

கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா: நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கோவை ஈஷா யோக மையத்தில்…

View More கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை… ஏற்பாடுகள் தீவிரம்!
isha

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு புதுச்சேரியில் ஆதியோகி ரத யாத்திரை! வரும் 8-ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது!!

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.  அதன்படி ஆதியோகி ரத யாத்திரை புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்…

View More ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு புதுச்சேரியில் ஆதியோகி ரத யாத்திரை! வரும் 8-ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது!!
isha

ஈஷாவில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற குடியரசு தின விழா! மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா பங்கேற்பு!!

ஈஷா ஹோம் ஸ்கூல் வளாகத்தில் சத்குரு முன்னிலையில் நேற்று (26/01/2026) நடைபெற்ற குடியரசு தின விழாவில், பெங்களூர் தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தேசியக் கொடியை ஏற்றினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக…

View More ஈஷாவில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற குடியரசு தின விழா! மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா பங்கேற்பு!!
isha

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை! வேலூருக்கு வரும் 22-ஆம் தேதி வருகை!!

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.  அதன்படி ஆதியோகி ரத யாத்திரை வேலூர் மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள…

View More ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை! வேலூருக்கு வரும் 22-ஆம் தேதி வருகை!!
isha

ஈஷாவில் பொங்கல் திருவிழா: கவனம் ஈர்த்த நாட்டு மாடுகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டவரின் சிலம்பம்!

ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள  ஆதியோகி வளாகத்தில் ‘பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் விழா’ நேற்றும் இன்றும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாட்டுப்பொங்கலை முன்னிட்டு 16/01/2026 நடைபெற்ற நாட்டு மாடுகளின் கண்காட்சி, கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டவர்கள்…

View More ஈஷாவில் பொங்கல் திருவிழா: கவனம் ஈர்த்த நாட்டு மாடுகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டவரின் சிலம்பம்!
isha

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது!!

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்…

View More ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது!!
isha

ஈஷாவில் அரசு உயர் அதிகாரிகளுக்கு யோகா மற்றும் தலைமைத்துவ பயிற்சி! 88 அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்பு!

இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை (DoPT), ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து, அரசு உயர் (இந்திய குடிமைப்பணி) அதிகாரிகளுக்கான யோகா மற்றும் தலைமைத்துவ பயிற்சியை நடத்தியது. கோவை ஈஷா யோகா மையத்தில் ஜனவரி…

View More ஈஷாவில் அரசு உயர் அதிகாரிகளுக்கு யோகா மற்றும் தலைமைத்துவ பயிற்சி! 88 அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்பு!
isha

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு கொங்கு மண்டலப் பகுதிகளில் ஆதியோகி ரத யாத்திரை! ஈரோட்டிற்கு வரும் 15-ஆம் தேதி வருகை!!

ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை, சிரவை மற்றும் பேரூர் ஆதீனங்கள் இணைந்து நடத்தும் ‘ஆதியோகி ரத யாத்திரை’ கொங்கு மண்டலப் பகுதிகளில் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. அதன்படி ஈரோட்டில் வரும்…

View More ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு கொங்கு மண்டலப் பகுதிகளில் ஆதியோகி ரத யாத்திரை! ஈரோட்டிற்கு வரும் 15-ஆம் தேதி வருகை!!
isha

கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக சென்னை மாரத்தானில் பங்கேற்ற ஈஷா பிரம்மச்சாரிகள்!

சத்குருவின் வழிகாட்டுதலில் இயங்கும் ‘ஈஷா வித்யா’ பள்ளி மாணவர்களின் கல்விக்காக, ஈஷா யோகா மையத்தை சேர்ந்த 30 பிரம்மச்சாரிகள் சென்னையில் இன்று (04/01/2026) நடைபெற்ற ‘சென்னை மாரத்தான்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த மாரத்தான் நிகழ்வில்…

View More கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக சென்னை மாரத்தானில் பங்கேற்ற ஈஷா பிரம்மச்சாரிகள்!
isha

ஆருத்ரா நாளில் ஆதியோகி முன்பு நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி! கேரளா, தமிழ்நாட்டை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்பு!!

கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள ஆதியோகி வளாகத்தில், மார்கழி மாதத்தின் மிக முக்கிய ஆன்மீக நிகழ்வான ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தெய்வதாசகம் கூட்டமைப்பு சார்பில் “ஈஷா சிவமயம் – சிவப்பிரசாத பஞ்சகம்” என்ற…

View More ஆருத்ரா நாளில் ஆதியோகி முன்பு நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி! கேரளா, தமிழ்நாட்டை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்பு!!