Connect with us

ஆட்டம் போட்டு பாட்டு பாடிய யாஷிகா-ஐஸ்வர்யா

பொழுதுபோக்கு

ஆட்டம் போட்டு பாட்டு பாடிய யாஷிகா-ஐஸ்வர்யா

பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் எந்த அளவுக்கு நெருக்கம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நட்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் தொடர்ந்து கொண்டுள்ளது.

சமீபத்தில் யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோவும் அவரும் ஐஸ்வர்யாவும் சேர்ந்து பாடிக்கொண்டே ஆட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

“நீ இல்லேன்னா நீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு” என ஐஸ்வர்யாவுடன் யாஷிகா பாடும் இந்த பாடல் இளைஞர்களை கவனத்தை பெற்றுள்ளது. இந்த பாடலை நாங்களே சொந்தமாக எழுதி கம்போஸ் செய்துள்ளோம் என யாஷிகா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top