Connect with us

மத்திய அரசின் பாதுகாப்பு உதவியாளர் துறையில் வேலை

வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பாதுகாப்பு உதவியாளர் துறையில் வேலை

மத்திய அரசின் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் (Safety Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் பாதுகாப்பு உதவியாளர் துறையில் வேலை

காலிப் பணியிடங்கள்:

பாதுகாப்பு உதவியாளர் (Safety Assistant) பிரிவில் 72 பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

S.S.L.C (10th) முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.18,400 வழங்கப்படும்.

வயது வரம்பு:

30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.cochinshipyard.com என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.cochinshipyard.com/career.htm என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

   விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2019

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading

அதிகம் படித்தவை

To Top