ரூ.15,600 ஊதியத்தில் உதவி இயக்குனர் வேலை

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC)  காலியாக உள்ள உதவி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.15,600 ஊதியத்தில் உதவி இயக்குனர் வேலை

காலிப்  பணியிடங்கள் :

உதவி இயக்குனர்  பிரிவில் 05  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

முதுநிலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 15,600  முதல் ரூ.39,100 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ.25 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.upsconline.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.upsconline.nic.in/ora/VacancyNoticePub.php என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-06-2019