ரூ.25,500 ஊதியத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வேலை

மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள ஹெட் கான்ஸ்டபிள் (Head Constable) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.25,500 ஊதியத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வேலை

காலிப்  பணியிடங்கள் :

ஹெட் கான்ஸ்டபிள் (Head Constable) பிரிவில் 1072 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

எஸ்எல்சி, பிளஸ்டூ மற்றும் ஐடிஐ இவற்றில் ஏதாவதொரு ஒரு படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

OMR Test, எழுத்துத் தேர்வு, உடல் தரநிலைத் தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது  மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://bsf.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://bsf.nic.in/doc/recruitment/r0106.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-06-2019