தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் தொழில்பழகுநர் பயிற்சியில் காலியாக உள்ள பணியிடங்களை  நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Civil Engineering பிரிவில் 315 பணியிடங்கள் உள்ளன். Electrical and Electronics Engineering பிரிவில் 35 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ல் பிரிவில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமோ துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ல் துறையில் படித்திருக்கலாம்.

     பயிற்சியின்போது மாதம் ரூ.4,984 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

முழுமையான விவரங்களை அறிய http://boat-srp.com/wp-content/uploads/2019/06/PWD-2019-20-Notification.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:26.06.2019