பட்டதாரிகளுக்கு எல்.ஐ.சியில் வேலை

பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் துணை நிறுவனமான எல்.ஐ.சி வீட்டுவசதி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.  

பட்டதாரிகளுக்கு எல்.ஐ.சியில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Assistant பிரிவில் 125 பணியிடங்களும், Associate பிரிவில் 75 பணியிடங்களும், Assistant Manager  பிரிவில் 100 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

அனைத்து பணியிடங்களுக்கு ஏதாவதொரு துறையில் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் .

ஊதியம்:

Assistant பணியிடங்களுக்கு ரூ.13,980  முதல் ரூ.32,110 வரை வழங்கப்படும். Associate பணியிடங்களுக்கு ரூ.21,270 முதல் ரூ. 50,700 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்ப்க் கட்டணம் ரூ.500 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.lichousing.com  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.lichousing.com/downloads/Detailed_Advertisement_2019.pdf  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

          விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2019