எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் வேலை

மத்திய அரசின்  எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் (ESIC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனில் வேலை

காலிப் பணியிடங்கள் :

மூத்த குடியிருப்பாளர் Senior Resident  பிரிவில் 25 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery),M.D படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது  மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.200 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யப்படும் முறை:

 நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

www.esic.nic.in  என்ற இணையதளத்தில் உள்ள முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ESIC Medical College & Hospital, K.K.Nagar, Chennai- 600 078.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 05.07.2019  முதல் 09.07.2019