Connect with us

அடுத்த ஆண்டு இன்றைய தினத்தின் முதல்வர் யார்?

செய்திகள்

அடுத்த ஆண்டு இன்றைய தினத்தின் முதல்வர் யார்?

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது இதனை அடுத்து புதிய முதல்வராக ஜெயலலிதா அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். அவரது மறைவிற்கு பின் ஓ.பன்னீர்செல்வம் அதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முதல்வராக பதவியேற்றனர்.

இந்த நிலையில் இந்த நிலையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு ஆண்டு மட்டுமே உள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் 15ஆம் தேதிக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனை அடுத்து புதிய முதல்வராக மே மாதம் 23 அல்லது 24ஆம் தேதிக்கு மேல் பதவியேற்க வாய்ப்பு உள்ளது

இந்த நிலையில் தற்போது முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அடுத்த ஆண்டு இதே நாளில் முதல்வர் பதவியில் யார் இருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றி எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவாரா? அல்லது எதிர்கட்சியான திமுக ஆட்சியைக் கைப்பற்றுமா? அல்லது ரஜினி போன்ற புதியவர்கள் முதல்வர் ஆவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே உள்ளது

Continue Reading
To Top