Connect with us

ஐபிஎஸ் பணியில் இருந்து ஓய்வுபெற்ற விஷ்ணு விஷாலின் தந்தை -நெகிழும் விஷ்ணு விஷால்

பொழுதுபோக்கு

ஐபிஎஸ் பணியில் இருந்து ஓய்வுபெற்ற விஷ்ணு விஷாலின் தந்தை -நெகிழும் விஷ்ணு விஷால்

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால்.அந்தப்படத்தின் வெற்றியால் நாயகனாக அறியப்பட்டார். தொடர்ந்து ஜீவா, ராட்சசன், முண்டாசுப்பட்டி என விஷ்ணு விஷாலின் திரை வெற்றிப்பயணம் தொடர்ந்து வருகிறது.

விஷ்ணு விஷாலின் திரைப்பயணம் தொடர்ந்து வரும் வேளையில் அவரது தந்தையும் ஐபிஎஸ் மூத்த அதிகாரியுமான ஐ.ஜி ரமேஷ் குடவாலாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. அவர் ஓய்வு பெறுவதையொட்டி முதல்வரை நேரடியாக சந்தித்தார்.

தனது தந்தையின் பதவி குறித்தும் அவர்32 வருடம் திறம்பட பணியாற்றியதையும் வைத்தும் சிறு வயதான தன் மகன் காவல் துறை நாற்காலியில் உட்கார்ந்து இருந்ததையும் அழகாக பதிவிட்டுள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top