Connect with us

விஷால் நடிக்கும் ஆக்சன் படம்- டைட்டிலே ஆக்சன் தாங்க

பொழுதுபோக்கு

விஷால் நடிக்கும் ஆக்சன் படம்- டைட்டிலே ஆக்சன் தாங்க

சுந்தர்சியுடன் முதன் முதலில் விஷால் இணைந்தது மதகஜராஜா படத்திற்காக இந்த படம் காலங்கள் பல கடந்தும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் அடுத்ததாக ஆம்பள என்ற படத்தில் நடித்து அந்த படமும் வெளியாகி சில வருடங்கள் ஆகி விட்டது.

இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் புதிதாக நடிக்கும் படத்துக்கு பெயர் வைக்கப்படாமல் இருந்தது. இப்போது ஆக்சன் என பெயரிடப்பட்டுள்ளது.

சுந்தர் சியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா இப்படத்துக்கு இசையமைக்கிறார்

விசாலின் இதற்கு முந்தைய சுந்தர் சி படம் ஆம்பள இதற்கு ஆக்சன் என பெயர் வைத்திருப்பது ஒரு வேளை ஆ செண்டிமெண்ட் ஆக இருக்குமோ.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top