Connect with us

தேர்தல் நிறுத்தம்- ஆளுநரை சந்தித்த விஷால்

பொழுதுபோக்கு

தேர்தல் நிறுத்தம்- ஆளுநரை சந்தித்த விஷால்

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி ஞாயிறு நடக்கும் நிலையில் அதில் குளறுபடி உள்ளதாலும் நடிகர் எஸ்.வி சேகர் நடத்தும் நாடகத்துக்கும், தேர்தல் வாக்குப்பதிவுக்கும் ஒரே நாளில் அனுமதி எம்.ஜி ஆர் ஜானகி கல்லூரி வழங்கியது குறித்து நீதிமன்றத்துக்கு வழக்கு சென்று தேர்தலை நடத்த, நீதிமன்றம் நடிகர் சங்கத்தை வேறு இடம் பார்ப்பதற்கு உத்தரவிட்ட நிலையில், தென் சென்னை மாவட்ட பதிவாளர் சங்கம் தேர்தலை ரத்து செய்துள்ளது.

இது குறித்து பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி இடும் விஷால் கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top