Connect with us

நாளை வெளியாகிறது விஷால் பட டீசர்

பொழுதுபோக்கு

நாளை வெளியாகிறது விஷால் பட டீசர்

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படம் ஆக்சன். ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு இப்படம் உள்ளாகி இருக்கிறது. சுந்தர்சியுடன் விஷால் இணையும் மூன்றாவது படமிது. இதற்கு முன் மதகஜராஜா என்ற படம் திரைக்கு வரவில்லை. ஆம்பள மட்டுமே திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் சியின் படங்களில் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இப்படத்துக்கு ஆக்சன் என பெயர் வைத்துள்ளதால் ஆக்சன் தூக்கலாக இருக்கும் என நம்புவோம்.

இதுவரை ஆக்சன் படங்கள் நிறைய வந்துள்ளது. முதல் முறையாக விஷால் நடிக்கும் இப்படத்தினை சொல்லும்போதே ஆக்சன் படம் என சொல்லுமளவு பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

Continue Reading
To Top