Connect with us

சொந்த ஊரில் கிருமிநாசினி தெளிக்கும் பிரபல தமிழ் நடிகர்

செய்திகள்

சொந்த ஊரில் கிருமிநாசினி தெளிக்கும் பிரபல தமிழ் நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் தற்போது அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்

இருப்பினும் கிராம பகுதியில் ஒரு சில தன்னார்வ இளைஞர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விமல் தற்போது திருச்சி மாவட்டத்திலுள்ள பன்னாங்கொம்பு என்ற தனது சொந்த கிராமத்தில் இருக்கிறார்

அங்கு அவர் தன்னார்வ இளைஞர்களுடன் இணைந்து கிராமம் முழுவதும் கிருமி நாசினியை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கிருமி நாசினியை தெளிக்கும்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top