மதுபோதையில் சக நடிகரை அடித்த விமல்

பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விமல். இவரின் இயல்பான நடிப்பு பலரையும் கவர்ந்ததால் தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ச்சியை அடைந்தார்.

இவர் நடிப்பில் களவாணி படம் இவருக்கு நல்ல திருப்புமுனையை திரையுலகில் வழங்கியது.

இதன் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்தார் விமல்.

சென்னையில் நேற்று முன் தினம் விமல் தன் சக நடிகரான அபிஷேக் என்பவரை அவர் தங்கி இருக்கும் விடுதிக்கு சென்று அடித்ததாக புகார் எழுந்துள்ளது.

மதுபோதையில் விமல் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.