Connect with us

விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் இதுதானா?

பொழுதுபோக்கு

விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் இதுதானா?

சர்க்கார் படத்தில் நடித்த பிறகு விஜய் அடுத்ததாக அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் .தளபதி 63 என்ற பெயரிட்டு இப்படத்தை ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

சர்க்கார் படத்தைப்போலவே இப்படத்துக்கும் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் இப்படத்தை கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

இப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் படத்துக்கு ஜெர்ஸி63 என ரசிகர்களாக சூட்டிய பெயர் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது உண்மையா அல்லது போலியா என்பது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்தான் தெரியும்.

 

Continue Reading

அதிகம் படித்தவை

To Top