விஜய்யுடன் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியானது

பிகில் படம் தீபாவளிக்கு வருகிறது. இதன் பின் விஜய்யின் உறவினர் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படம் விஜய்யின் 64வது படம் ஆகும்.

f1559063da48138c1476f3321057ff56

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார். கார்த்தி நடித்தகைதி படத்தை லோகேஷ் தற்போது இயக்கி முடித்துள்ளார் அந்தப்படம் வரும் தீபாவளிக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் விஜய் – லோகேஷ் ப்ராஜக்ட்ட்டில் விஜய் சேதுபதியும் வருகிறார் என சொல்லப்பட்டது. இருந்தாலும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இப்போது அவரும் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...