Connect with us

எம்.எல்.ஏ கேரக்டரில் சூர்யா, முதல்வர் கேரக்டரில் விஜய்?

பொழுதுபோக்கு

எம்.எல்.ஏ கேரக்டரில் சூர்யா, முதல்வர் கேரக்டரில் விஜய்?

sarkarவிஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பும் சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த இரண்டு படங்களும் அரசியல் த்ரில்லர் படங்கள் என்பதும் இரு படங்களும் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘சர்கார்’ படத்தில் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்பதாக ஒரு காட்சி இருப்பதாக படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யா, எம்.ஜி.குமரன் என்ற எம்.எல்.ஏ கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

surya mlaதற்போதைய அரசியல் சூழல் பரபரப்பாக இருக்கும் நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் அரசியல் படத்தில் நடித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top