Connect with us

வனிதாவையே கதறவிட்ட தர்ஷன்!!!

பொழுதுபோக்கு

வனிதாவையே கதறவிட்ட தர்ஷன்!!!

பிக் பாஸ் இரண்டாவது வாரத்தை வெற்றிகரமாக முடித்து, மூன்றாவது வாரத்தையும் கலகலப்பாக கடத்திவிட்டது. இந்த வாரத்தின் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கின் படி, வனிதாவும் முகின் ராவும் சேர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களை வேடிக்கையான முறையில் கொலை செய்தனர். 

நேற்றையை நிகழ்ச்சியில் கவின் கொலை செய்யப்பட்டது உடன் டாஸ்க் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து கொலையாளிகள் யார் என்பதை அறிவித்தார் பிக்பாஸ்.

வனிதாவையே கதறவிட்ட தர்ஷன்!!!

இந்த போட்டி முடிவுக்கு வந்துவிட்டாலும், டாஸ்கில் சிறப்பாக விளையாடியவர்கள் யார்? சொதப்பியவர்கள் யார்? என்பது குறித்து பிக்பாஸ் கேள்வி எழுப்பியது போது, போட்டியாளர்களிடம் சச்சரவு எழுந்தது. அந்த சச்சரவு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றும் தொடர்வதாக ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. 

இதனால், வனிதாவுக்கும், தர்ஷனுக்கும் சண்டை ஏற்படுகிறது. அப்போது தர்ஷன், வனிதாவை கோபமாக திட்டுகிறார். இதனால் வனிதா, மைக்கை கழட்டி எறிந்து பிக்பாஸுடன் பேசவேண்டும் என்று கத்துகிறார். 

தர்ஷன் இவ்வளவு கோபப்படும்படி என்னதான் நடந்தது? இவ்வளவு நாள் முகத்தை வெளிக்காட்டாமல் இருந்த தர்ஷனின் முகம் வெளிப்படும்படி வனிதா செய்துவிட்டார்.

இவை ஒருபுறம் இருந்தாலும், தர்ஷன் ஷெரின் மீது காதல் கொண்டு தன்னுடைய மற்றொரு முகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். “

Continue Reading

அதிகம் படித்தவை

To Top