நீண்ட இடைவேளைக்கு பிறகு கமலுடன் மீண்டும் இணையும் வடிவேலு

வடிவேலு நடிக்க வந்த புதிதில் கமலுடன் நடித்ததுதான் அந்த நேரத்தில் வந்த தேவர் மகன், சிங்கார வேலன்,மகராசன் உள்ளிட்ட படங்களில் வடிவேலு கமலுடன் நடித்துள்ளார்.

இதில் தேவர் மகன் படம் வடிவேலுவுக்கு நகைச்சுவைக்காக மட்டுமின்றி சிறந்த குணச்சித்திர நடிப்புக்காகவும் பேசப்பட்டது.அதற்கு பிறகு காதலா காதலா படத்தில்வடிவேலுவுடன் கமல் நடித்தார்.

21 வருட இடைவேளைக்கு பிறகு

கமல் நடிக்க இருக்கும் படம் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசனுடன் வடிவேலுவும் இணைந்து கலக்க இருப்பதாக கூறப்படுகிறது.