Connect with us

லைட் அடிச்சு கொரோனாவை விரட்டும் அமெரிக்கா: சக்சஸ் ஆகுமா?

செய்திகள்

லைட் அடிச்சு கொரோனாவை விரட்டும் அமெரிக்கா: சக்சஸ் ஆகுமா?

உலகிலேயே அமெரிக்கா தான் கொரோனா வைரசால் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இந்நாட்டில் மட்டும் 1,591,991 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அமெரிக்கா பல்வேறு முறைகளில் கொரோனா வைரஸை தங்கள் நாட்டில் இருந்து விரட்ட முயற்சி எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றுதான் யூவிசி லைட். அமெரிக்காவில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் இந்த யூவிசி லைட்டை ஆன் செய்து அந்த வெளிச்சத்தின் மூலம் கொரோனா வைரஸை விரட்ட சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்பட முக்கிய பகுதிகளில் இந்த யூவிசி லைட் வெளிச்சத்தின் மூலம் கொரோனாவை அழிக்க செய்யப்படும் பரிசோதனைகளில் வெற்றி கிடைத்தால் அமெரிக்கா மிக விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு விடும் என்றும் கூறப்படுகிறது. இந்த பரிசோதனைக்காக 150 யூவிசி லைட் பிரிவுகளை நியூயார்க் போக்குவரத்து ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top