Connect with us

கொரோனா வைரஸ் பாதிப்பு: உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா

செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு: உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்காவில் இந்த வைரஸ் ஒரு காட்டு காட்டி வருவதாகத்தான் சொல்ல வேண்டும்

அமெரிக்காவில் கொரோனா வைரசால் இதுவரை 1177 பேர் பலியாகியுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் 81,943 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும், நேற்று ஒரே நாளில் 13,732 பேர் புதிதாக இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

உலக அளவில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா தற்போது முதல் இடத்தில் இருப்பதால் அந்நாட்டு அரசும், மக்களும் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top