Connect with us

பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை: கூடவே தங்கியிருந்த தோழிகள் தடுக்காதது ஏன்?

செய்திகள்

பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை: கூடவே தங்கியிருந்த தோழிகள் தடுக்காதது ஏன்?

மும்பையை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் அவருடன் தங்கியிருந்த இரண்டு தோழிகள் இந்த தற்கொலையை தடுக்காதது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது

கோவையை சேர்ந்த சீஜல் ஷர்மா என்ற தொலைக்காட்சி நடிகை மும்பையில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அவருடன் இரண்டு தோழிகள் தங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று நடிகை சீஜல் ஷர்மா திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்த நேரத்தில் அவருடைய தோழிகள் இருவரும் அதே அறையில்தான் இருந்ததாகவும் ஆனால் அவர்கள் ஏன் அந்த தற்கொலையை தடுக்க வில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top