Connect with us

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் பேச்சு: கொரோனா ஐடியா கேட்டாரா?

செய்திகள்

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் பேச்சு: கொரோனா ஐடியா கேட்டாரா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் மத்திய மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் குறைவு

மத்திய மாநில அரசுகளின் திட்டமிட்ட நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் சற்று முன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் பேசி கொரோனா நோயை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து ஐடியா கேட்டதாக கூறப்படுகிறது

மேலும் இரு நாடுகளும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top