Connect with us

காந்தியின் ராட்டையை அதிசயமாக சுற்றிப்பார்த்த டிரம்ப்: வைரலாகும் வீடியோ

செய்திகள்

காந்தியின் ராட்டையை அதிசயமாக சுற்றிப்பார்த்த டிரம்ப்: வைரலாகும் வீடியோ

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில் முதல் கட்டமாக காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தை சுற்றி பார்க்க சென்றார்.

டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலனியா ஆகிய இருவரையும் பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு அவரது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்

இந்த நிலையில் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டையை பார்த்து வியந்த டிரம்ப் அதன்முன் உட்கார்ந்து நூல் கோர்க்க முயற்சியில் ஈடுபட்டார்.

பஞ்சை டிரம்ப் கையில் பிடித்திருக்க அவரது மனைவி மெலனியா ராட்டையை சுற்ற, பஞ்சிலிருந்து நூலாக மாறியதை இருவரும் அதிசயமாக பார்த்தனர்.

Continue Reading
To Top