Connect with us

மனிதக்கடவுளுடன் இணைந்து கடவுளை வழிபட்டேன்: த்ரிஷா

பொழுதுபோக்கு

மனிதக்கடவுளுடன் இணைந்து கடவுளை வழிபட்டேன்: த்ரிஷா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு உபி மாநிலத்தில் நடந்து வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், த்ரிஷா, மகேந்திரன், சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ரஜினியும் த்ரிஷாவும் தனித்தனியாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். இந்த நிலையில் இன்று இருவரும் ஒன்றாக அதே பகுதியில் உள்ள இன்னொரு கோவிலுக்கு சென்றனர். இருவருக்கும் கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

இந்த நிலையில் ரஜினியுடன் கோவிலுக்கு சென்றது குறித்து த்ரிஷா கூறுகையில், ‘மனிதக்கடவுளுடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தேன்’ என்று கூறியுள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top