Connect with us

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்படுகிறதா? பரபரப்பு தகவல்

செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்தி வைக்கப்படுகிறதா? பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது பற்றி ஒலிம்பிக் கமிட்டி ஆலோசிக்க முடிவு செய்துள்ளது.

உலகமெங்கும் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவால் தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.

இதனையடுத்து இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் இந்த போட்டிகள் நடக்குமா? என்ற ஐயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒன்று அல்லது 2 ஆண்டுகள் ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாக ஒலிம்பிக் நிர்வாக அதிகாரிகள் தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top