Connect with us

குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் அதிரடி மாற்றம்: பெரும் பரபரப்பு

செய்திகள்

குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் அதிரடி மாற்றம்: பெரும் பரபரப்பு

குரூப் 4 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தமிழகத்தையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் தற்போது வரை கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது அதிரடியாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் திடீரென மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது

இதன்படி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு, முதல் நிலை மற்றும் முதன்மை நிலை என இரு பிரிவுகளாக நடத்தப்படும் என்றும் குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் பொது அறிவு தாள் இரண்டாக நடத்தப்படு என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

இந்த அறிவிப்பால் டிஎன்பிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் இந்த புதிய முறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top