மூன்று மாநில தேர்தல் முன்னிலை விபரம்:

மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த மூன்று மாநிலங்களிலும் முன்னிலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

நாகாலாந்து(59/60)பாஜக- 24
என்பிஎஃப்-32
காங்கிரஸ்- 0
மற்றவை-3

திரிபுரா(59/59)மார்க்சிஸ்ட்-30
பாஜக- 28
மற்றவை- 1

மேகாலயா(56/59)காங்கிரஸ்-21
பாஜக- 0
என்பிபி- 15
மற்றவை- 20

மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், நாகலாந்து மாநிலத்தில் என்பிஎஃப் கட்சியும், திரிபுராவில் மீண்டும் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் பாஜக மூன்று மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முடியாத நிலையே இருந்தாலும் ஏதாவது திருப்பம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்