Connect with us

வனிதாவிற்கு கிடைத்த அடுத்த டார்கெட் இவர்தான்..

பொழுதுபோக்கு

வனிதாவிற்கு கிடைத்த அடுத்த டார்கெட் இவர்தான்..

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பு சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்புவதற்கு ஏழு பேர் வனிதா பெயரை பரிந்துரைத்துள்ளனர். அந்தளவுக்கு அவர் போட்டியாளர்களுடன் முரண்பாடாக நடந்து கொள்கிறார். 

வனிதாவிற்கு கிடைத்த அடுத்த டார்கெட் இவர்தான்..

பிக்பாஸ் வீட்டில் வனிதாவை அடுத்து, அதிருப்தியை சம்பாதித்துள்ள மற்ற நபராக இருப்பவர் மீரா மிதுன். சேரனின் அணியில் இடம்பெற்றுள்ள மீரா மிதுன், சொல்லும் வேலை எதையும் செய்யாமல் இருந்து வருகிறார், இதனால்

சேரனுக்கும் மீரா மிதுனுக்கும் இடையே மோதலாக உள்ளது. இன்றைய ப்ரோமோவில் சேரன், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சேரன் மீது மீரா குற்றம் சாட்டுகிறார். அதற்கு சேரன் கோபமாகப் பேச, உடனே மீரா அங்கியிருந்து வெளியேறி விடுகிறார். 


அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு பெரும்பாலும் உண்மையானதாகவே இருக்கிறது. அது குறித்து சேரனிடம் கேட்கும் மீரா மிதுன், அங்கு தன்னுடைய செய்கைகள் வெளிப்பட்டு விடுமோ என்று கருதி ஹாலில் இருந்து வெளியேறிவிட்டார். 

 மீரா மிதுன் சேரன் சண்டையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டுவன அனைத்தையும் வனிதா செய்வார் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் ரசிகர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top