தில்லுக்கு துட்டு 2 எப்படி இருக்கிறது

கதைப்படி சந்தானம் அவரது மாமா மொட்டை ராஜேந்திரன் செய்யும் சேட்டைகளால் ஹீரோயின் ஷிர்தா விடம் கோர்த்து விட நடக்கும் காமெடியே கதை.

f1bb10b01e0877612c210158ec772009

ஹீரோயினிடம் யாராவது ஐ லவ் யூ சொன்னால் பேய் வந்து அடிப்பதுதான் ஹை லைட் அதற்காகத்தான் தொல்லை கொடுக்கும் சந்தானத்தை ஹீரோயினை காதலிக்க வைக்க முயற்சிக்க அதனால் ஏற்படும் பின் விளைவுகளை நல்ல காமெடியுடன் சொல்லி இருக்கிறார்கள்.

இயக்குனர் ராம்பாலா லொள்ளுசபா என்ற காமெடி நிகழ்ச்சியை விஜய் டிவியில் இயக்கியவர் இதன் மூலமே சந்தானம் வெளியுலகுக்கு தெரிந்தார்.

அவர் இயக்கும் இரண்டாவது படம் இது இதற்கு முன்பு தில்லுக்கு துட்டு முதல் பாகமும் இவர்தான் இயக்கி இருந்தார்.

இப்போது இந்த படத்தையும் இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள் சந்தானம், ராம்பாலா கூட்டணி.

ஷபீரின் பின்னணி இசையில் திகில் பறக்கிறது.

மொத்தத்தில் தில்லுக்கு துட்டு பார்க்கும் ரகம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...