Connect with us

தேவர் மகன் 2: கமல்ஹாசன் அறிவிப்பு

பொழுதுபோக்கு

தேவர் மகன் 2: கமல்ஹாசன் அறிவிப்பு

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து விரைவில் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று ‘தேவர் மகன் 2’ பட அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். ‘தேவர் மகன் 2’ படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்றும் ‘இந்தியன் 2’ படத்திற்கு பின்னர் ‘தேவர் மகன் 2’ படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கமல்ஹாசன் கூறினார்

‘தேவர் மகன்’ படத்தில் ரேவதி, கெளதமி ஆகிய இரண்டு நாயகிகள் நடித்திருந்தனர். ‘தேவர் மகன் 2’ படத்தில் ரேவதி நடிக்க அதிக வாய்ப்பு இருந்தாலும் கெளதமி நடிப்பாரா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top