பாஜக கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை!

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலைப் பற்றிய முடிவுகள் வெளியாகி வருகின்றன.

BJP

இதில் பாஜக கூட்டணி 312 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 99 இடங்களில் முன்னிலையில் உள்ளது.மற்ற கட்சிகள் 114 இடங்களில் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 33 இடங்களிலும் அதிமுக கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

தமிழக இடைத் தேர்தலில் அதிமுக 9 இடங்களிலும், திமுக 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.