ரூ. 75,120 ஊதியத்தில் மருத்துவ அதிகாரி வேலை

மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டில் (HAL) காலியாக உள்ள மருத்துவ அதிகாரி (Medical Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ. 75,120 ஊதியத்தில் மருத்துவ அதிகாரி வேலை

காலிப்  பணியிடங்கள் :

மருத்துவ அதிகாரி (Medical Officer) பிரிவில் 05    பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery) துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

மருத்துவ அதிகாரி (Medical Officer)  பணியிடங்களுக்கு ரூ. 75,120 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.hal-india.co.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

Manager(HR), Medical & Health Unit, HAL(BC), Suranjandas Road, (Near Old Airport), Bangalore – 560 017.

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://hal-india.co.in/Career_Details.aspx?Mkey=206&lKey=&Ckey=1036&Divkey=17 என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-05-2019