Connect with us

பட்டதாரிகளுக்கு கரூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை

கல்வி

பட்டதாரிகளுக்கு கரூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை

மாநில அரசின் கரூர்  மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்  கூட்டுறவுச் சங்கத்தில் காலியாக உள்ள உதவியாளர்/எழுத்தர் (Assistant/Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

உதவியாளர்/எழுத்தர் (Assistant/Clerk)  பிரிவில் 30   பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 14000  முதல் ரூ.47500 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் ரூ. 250 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில்  http://www.drbkarur.net/  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://drbkarur.net/recruitment/admin/images/Karur%20DRB%20Advertisement172714_1564988512.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

                விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-08-2019   

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top