Connect with us

முதல் முறையாக நடக்கும் தலித் திரைப்பட விழா

பொழுதுபோக்கு

முதல் முறையாக நடக்கும் தலித் திரைப்பட விழா

அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கழைக்கழகத்தில் உலக தலித் திரைப்பட விழா நடக்கிறது. இது புதுமையான விஷயமாகும். இது போல நிகழ்வு இதற்கு முன் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பா. ரஞ்சித் இயக்கிய காலா,மற்றும் அவர் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த பரியேறும் பெருமாள் படங்கள் திரையிடப்படுகின்றன.

திவ்யபாரதி என்ற பெண் இயக்குனர் இயக்கிய கக்கூஸ் என்ற ஆவணப்படமும் இங்கு திரையிடப்படுகிறது.

போலோ இந்தியா, ஜெய் பீம்,பேண்ட்ரி, மாசான் உள்ளிட்ட படங்களும் இங்கு திரையிடப்படுகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top