தொழில்நுட்ப உதவியாளர் வேலை

மத்திய அரசின்  ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜியில் (SCTIMST)  காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர்  (Technical Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உதவியாளர்  வேலை

காலிப்  பணியிடங்கள் :

தொழில்நுட்ப உதவியாளர்  (Technical Assistant) பிரிவில் 04   பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

B.Sc Medical Laboratory Technology,Diploma in Medical Lab Technician ஏதாவதொரு துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ. 30,300 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.sctimst.ac.in  என்ற இணையதளத்தில் உள்ள முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.sctimst.ac.in/recruitment/resources/TECHNICAL%20ASSISTANT%20(LAB)%20-%20TEMPORARY,%20DATE%20&%20TIME%2021.05.2019%20-%2009.00%20AM.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : IV FLOOR, Achutha Menon Centre for Health Science Studies of the Institute at Medical College Campus, Thiruvananthapuram.

      நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 21.05.2019