Connect with us

அண்ணா பல்கலைகழக TANCET 2020 தேர்வு முடிவுகள் வெளியீடு!

கல்வி

அண்ணா பல்கலைகழக TANCET 2020 தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் 2020-21 கல்வியாண்டில் MBA, MCA, M.E., M.Tech, M.Arch, M.Plan உள்ளிட்ட மேற்படிப்புகளில் சேர TANCET 2020 நுழைவுத் தேர்வு கடந்த 2020 பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

TANCET 2020 Result Declared

TANCET தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் முதுநிலை படிப்புகளுக்கு சேர்க்கை நடத்தப்படும்.

தற்போது TANCET 2020 நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

TANCET 2020 நுழைவுத் தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tancet.annauniv.edu/cet20/ மூலம் தங்களது தேர்வு முடிவுகளை பார்வையிடலாம்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top