இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பும், தல தோனிக்கு கல்தாவும் கொடுக்கப்பட்டுள்ளது டி20 போட்டிக்கான அணி: விராட் கோலி ரோகித் சர்மா தவான் கே.எல்.ராகுல் ஸ்ரேயாஸ் அய்யர் மனிஷ் ...

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை ஏற்கனவே வென்ற இந்திய அணி தற்போது டி-20 தொடரையும் வென்றுள்ளது. நேற்று லக்னோவில் நடைபெற்ற 2வது டி-20 போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதன்மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் ...

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி இன்று மும்பையில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி, ...

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்குக் எதிராக இந்திய அணி விளையாடவுள்ள டி-20 போட்டி தொடர்களில் இருந்து தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தோனியின் நீண்ட அனுபவமும், நெருக்கடியான நேரத்தில் அவருடைய அறிவுரையும் கேப்டன் விராத் கோஹ்லிக்கு தேவைப்படும் நிலையில் இந்த நீக்கம் இந்திய அணிக்கு பின்னடைவே என்று ...

நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ‘டை’யில் முடிந்தது. நேற்றைய போட்டியில் விராத் கோஹ்லி 10.1 ஓவரில் ரன் எடுக்கும்போது கிரீசில் பேட்டை வைக்காமல் சென்றதால் அந்த ரன் கணக்கிடப்படவில்லை. நேற்று கோஹ்லி செய்த இந்த சிறு தவறால் போட்டி டையில் முடிந்தது. ஸ்கோர் விபரம்: இந்தியா: ...

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே கடந்த 12ஆம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிவுக்கு வந்துவிட்டது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து இந்திய அணி உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார் ...

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியின் 2வது நாள் முடிவின் ஸ்கோரை தற்போது பார்ப்போம் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ்: 311/10 ஆர்.எல்.சேஸ்: 106 ரன்கள் ஹோல்டர்: 52 ரன்கள் ஹோப்: 36 ரன்கள் இந்தியா முதல் இன்னிங்ஸ்: 308/4 ...

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் டெஸ்ட்டிலேயே இந்தியாவிடம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்கோர் விபரம்: ந்தியா முதல் இன்னிங்ஸ்: 649/9 டிக்ளேர் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் ...

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே ராஜ்கோட்டில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இன்னிங்ஸ் தோல்வி அடையும் நிலையில் உள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக விளையாடி 9 விக்கெட்டுக்களை இழந்து 649 ரன்கள் குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ...

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தற்போது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 29 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 555 ரன்கள் ...