கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் வெற்றி பெற்றதோ இல்லையோ இந்த மாதிரி வித்தியாசமான செய்திகளுக்கு மட்டும் பிகிலை பற்றி பஞ்சமில்லாமல் செய்தி வருகிறது. இப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனமாக விதவிதமாக பலரும் பாடி வருகின்றனர். விஜய்யின் ரசிகர் ஒருவர் டிவிக்கு முன் நின்று கத்தும் ஆக்ரோஷமான வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களை பதம் பார்த்து விட்ட ...