வடிவேலு நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் பேய்மாமா. இதில் வித்தியாசமான வேடத்தில் குழந்தைகளை கவரும் வகையில் வடிவேலு கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்குக்கு முன்பே இப்படத்தில் வடிவேலு நடிக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகி சில ...

வடிவேலு நடித்து வெளிவந்த படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி 2006ம் ஆண்டு வெளிவந்த இந்த படம் வடிவேலுவின் நகைச்சுவையால் மிகுந்த வெற்றியை கண்டது. படத்தில் வரும் மன்னர் கால காட்சியமைப்புகள், காமெடி போன்றவை இன்று வரை மீம்ஸ்களில் பலர் பயன்படுத்துகிறார்கள். பல வருடமாகியும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் தயாரிக்க ...

பாமரனிலிருந்து படித்தவன் வரை இன்று சமூக வலைதளங்களில் இருப்பது ஒரு கெளரவமான விசயமாகவே பார்க்கப்படுகிறது. பல சினிமாக்கலைஞர்கள் இன்று டுவிட்டர் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் இயங்கி வருகின்றனர். ஒரு காலத்தில் நடிகர்கள் என்றால் பெரிய மனிதர்கள் அவர்களை நாம் பார்க்க முடியாதோ என்ற நிலை மாறி எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கருத்து ரீதியான விசயங்களை ...