தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ஏற்கனவே முடிவடைந்திருந்தாலும் ஒருசில தேர்வுகளை கொரோனா வைரஸ் பயம் காரணமாக ஒருசில மாணவர்கள் எழுதவில்லை. அந்த மாணவர்களுக்காக தற்போது மறுதேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில்‌ 2019-2020 ஆம்‌ கல்வியாண்டிற்கான 12 ஆம்‌ வகுப்பு பொதுத்‌தேர்வு மார்ச்‌ 2020இல்‌ நடத்தி முடிக்கப்பட்டது. 24.3.2020 ...

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட முறை ரத்து செய்யப்பட்டு, பழைய பாடத்திட்டமே தொடரும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்,. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் ...

அடுத்த கல்வி ஆண்டில் காலாண்டுத் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு பாஸ் என அறிவிக்கப்பட்டது. அதேபோல சமீபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே ...

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை ஒழிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இப்போதைக்கு கொரோனாவில் இருந்து தப்பிக்க முகக்கவசம் ஒன்றே தீர்வு என்பது அனைத்து நாடுகளின் எண்ணமாக உள்ளது இந்த நிலையில் தமிழகத்தில் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கத் தமிழக அரசு ...

கடந்த ஆண்டு பிளாஸ்டி பொருட்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாக்கெட் மற்றும் கேரி பேக், பிளாஸ்டிக் கொடி மற்றும் டீ கப் உள்பட மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது என்பது தெரிந்ததே ஆனால் அதே நேரத்தில் பால், எண்ணெய், மருந்து ஆகியவற்றை பேக்கிங் செய்வதற்கு பயன்படும் பிளாஸ்டிக் ...

இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் தமிழக அரசு அவ்வப்போது ஒரு சில தளர்வுகளை அறிவிப்பு வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் அடுத்த தளர்வாக தற்போது தொழில்பேட்டைகள் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழகத்தில் நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து சென்னை கிண்டி ...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தீபாவளிக்கு முந்தைய தினமான நவம்பர் 5ம் தேதியும் அரசு விடுமுறை என்றும், அதற்கு பதிலாக நவம்பர் 10ஆம் தேதி பணி நாள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் குஷியாகியுள்ளனர். அரசின் இந்த அறிவிப்பால் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ...