ஒரு காலத்தில் தொடர்ந்து தோல்விப்படங்களையே கொடுத்து வந்தவர் அருண் விஜய். இவர் தோல்விப்படங்களை கொடுத்த காலத்தில் இவரது பெயர் அருண்குமார் என்று இருந்தது. முன்னணி நடிகராக இருந்த விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் தொடர்ந்து சில படங்களில் நல்ல முயற்சி எடுத்து நடித்தாலும் இவரால் சோபிக்க முடியாத காலகட்டம் இருந்தது. அந்த நேரத்தில் இவர் கூட்டணி சேர்ந்த ...