ஹோம்வொர்க் செய்யாத 15 வயது சிறுமி ஒருவரை சிறையில் தள்ளிய சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவது போல் அமெரிக்காவிலும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த 15 வயது ...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக இருக்கும் நிலையிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி கட்டண கொள்ளையை நடத்தி வரும் தனியார் பள்ளிகள் சில, தற்போது 11ஆம் வகுப்பு உள்பட ஒருசில பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும் திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது இந்த நிலையில் அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது என்றும், மாணவர் சேர்க்கைக்கான ...

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் ஒரு சில மணி நேரம் மட்டும் வகுப்புகளை எடுத்துவிட்டு பெற்றோர்களிடமிருந்து அராஜகமாக பள்ளி கட்டணங்களை வசூலித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன இதுகுறித்து மாநில அரசுகளும் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு எச்சரித்து உள்ளனர் என்பதும் வலுக்கட்டாயமாக பள்ளி கட்டணத்தை கட்டச் சொல்லும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை ...

கொரோனா வைரஸ் தாகக்ம் காரணமாக கடந்த 60 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், பள்ளிகள் எப்போதும் திறக்கப்படும் என்று தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த ...

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறை ஜனவரி 14ம் தேதி போகிப்பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 16 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள், ஜனவரி 17ம் தேதி திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்கள் அளிக்கப்படுவது வழக்கம். அதேபோல் வரும் 2020ஆம் ஆண்டும் ஜனவரி 14 முதல் 17 ...

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி இன்று கடையடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாகவும், பேருந்துகள் வழக்கம்போல் இயங்கவில்லை என்றும் தகவல்கள் வெளிஅந்துள்ளது 996-ம் ஆண்டு தேனி மாவட்டம் வைகை அணையில் தென்மேற்குப் பகுதியில் இருந்து உபரிநீராக வெளியேறும் தண்ணீரைச் சேமித்து ஆண்டிப்பட்டி, ...

ராகவா லாரன்ஸ் இயக்கி வரும் ‘காஞ்சனா 3’ படத்தில் ஓவியா முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளிவரவுள்ளது. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளி ஒன்றையும் செஞ்சி அருகிலுள்ள பள்ளி ஒன்றையும் தத்தெடுத்து அந்த பள்ளிக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை ...

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வந்தாலும் இதுவரை கொடுக்கப்பட்ட எந்த டாஸ்க்கும் உருப்படியாக இல்லை என்ற விமர்சனம் மேலோங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் பள்ளி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் மாணவ, மாணவியாக நடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ...